தென்னாப்பிரிக்காவில் பழ.நெடுமாறன்
Subscribe to Oneindia Tamil

அங்கு பல்வேறு நகரங்களில் நடந்த தமிழ் அமைப்புகளின் கூட்டங்களில் கலந்து கொண்ட நெடுமாறன், பல தமிழர் அமைப்பை சேர்ந்த தலைவர்களையும் சந்தித்துப் பேசினார்.
கடந்த 27ம் தேதி டர்பன் நகரில் நடந்த கூட்டத்திலும் பேசிய நெடுமாறன், அந் நாட்டின் பல்வேறு தலைவர்களையும் சந்தித்தார். அப்போது ஈழத் தமிழர் பிரச்சனை, தமிழ்-தமிழர்களின் பிரச்சனைகள் குறித்துப் பேசினார்.
அந்த நாட்டு வானொலிக்கும் பேட்டி அளித்துவிட்டு 10ம் தேதி சென்னை திரும்பினார்.












Click it and Unblock the Notifications