மறைந்தார் ஷிட்னி ஷெல்டன்!
லாஸ் ஏஞ்சலெஸ்:உலகெங்கும் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள பிரபல ஆங்கில எழுத்தாளர் ஷிட்னி ஷெல்டன் தனது 89வது வயதில் லாஸ் ஏஞ்சலெஸ்நகரில் இன்று (ஜனவரி 31) மறைந்தார்.
உலக அளவில் பெரும் ரசிகர் கூட்டத்தைத் தன்னகத்தே கொண்டிருந்தவர் ஷெல்டன். குறிப்பாக பெண்கள் கூட்டம் இவருக்கு பெரும் ரசிகர்கூட்டமாக இருந்தது.
ரேஜ் ஆப் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட பல நாவல்களை எழுதியுள்ள ஷெல்டனின் நாவல்கள் படிக்க விறுவிறுப்பானவை. எழுதுவது மட்டுமல்லால்நாடகம், டிவி, சினிமாவிலும் கலக்கியவர் ஷெல்டன்.
இவரது பல நாவல்கள் திரைப்படமாகியுள்ளன. ஷெல்டனின் நாவல்களின் ஒவ்வொரு அத்தியாயமும், அடுத்த அத்தியாயம் குறித்த எதிர்பார்ப்பைத்தூண்டும் வகையில் இருக்கும்.
89 வயதாகும் ஷெல்டன் நிமோனியாவில் பாதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். அவரதுமறைவால் ஷெல்டனின் லட்சக்கணக்கான ரசிகைகள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications