தமிழ்ப்பணி மாத இதழ்

Subscribe to Oneindia Tamil

சென்னையில் இருந்து வெளிவரும் தமிழ் மாத இதழ், தமிழ்ப்பணி.

என்னை நன்றாய் எந்தை படைத்தனன், அன்னைத் தமிழை அகிலம் உயர்த்தவே எனும் மொழியுடன் தமிழ்ப்பணி மாத இதழ் 36 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

இதன் சிறப்பாசிரியராக பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமனும், ஆசிரியராக வா.மு.சே. திருவள்ளுவரும் இருந்து வருகின்றனர்.

தமிழ்ப்பணி மாத இதழ் பெற ஆண்டுக் கட்டணம் ரூ. 100, ஐந்தாண்டுக் கட்டணம் ரூ. 350, பத்தாண்டுக்கு ரூ. 600 ஆயுள் உறுப்பினர் ரூ. 1000 புரவலர் நன்கொடை ரூ. 5000.

தமிழ்ப்பணியின் தொடர்பு முகவரி:

தமிழ்ப்பணி,
எண் 12 சாயிநகர் இணைப்பு,
சென்னை 600 092,
தொலைபேசி : 24798375/28552237,
மின்னஞ்சல் : [email protected]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+