'காதல் நகரம் வெனீஸ்'

நாளை காதலர் தினம். இந்த ரம்யமான நாளுக்காக உலகெங்கிலும் உள்ள காதலர்கள் தடபுடலாக தயாராகி வருகிறார்கள். காதல் வசனங்கள், பரிசுப் பொருட்கள், கட்டிப்பிடிப்புகள், காதல் கலாட்டாக்கள், லொள்ளும், ஜொள்ளுமாக நாளைய தினத்தை கொண்டாட உலகக் காதலர்கள் உணர்ச்சிப் பெருக்கோடு ரெடியாகிக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு இணையதளம் உலகிலேயே காதல்மயமான நகரம் எது என்ற கருத்துக் கணிப்பை நடத்தியது. இதில் இதுவரை முதலிடத்தில் இருந்து வந்த பாரீஸ் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. அந்த இடத்திற்கு மிதக்கும் நகரமான வெனீஸ் வந்துள்ளது.
டாப் 10 இடங்களில் 6 இடங்களை ஐரோப்பிய நகரங்களே பிடித்துக் கொண்டுள்ளன.
2வது இடத்தில் ரோம், 3வது இடத்தில் வியன்னா உள்ளன. நியூயார்க் நகருக்கு 4வது இடம் கிடைத்துள்ளது. பத்து இடங்களில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மெல்போர்ன் 9வது இடத்தில் உள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த எந்த நகரமும் இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதனால் என்ன காதல் சின்னமான தாஜ் மஹால் நம்மிடம்தானே உள்ளது. அதற்காக ஆறுதல் பட்டுக் கொள்ளலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications