முதல் சுயமரியாதை மாநாட்டு 80வது ஆண்டு
செங்கல்பட்டு ராட்டினக் கிணறு பகுதியில் இந்த தினத்தில் தான் 1929ம் ஆண்டு தந்தை பெரியார் தலைமையில் முதல் சுயமரியாதை மாகாண மாநாடு நடந்தது.
அந்த மாநாடு நடந்து 80 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு அங்கு திராவிடர் கழகம் சார்பில் நினைவு வரலாற்று கல்வெட்டு திறப்பு விழாவும், தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தினமாக அறிவித்ததற்கும், தமிழகம் முழுவதும் உள்ள 240 சமத்துவ புரங்களில் பெரியார் சிலைகளை நிறுவ ஆணையிட்டதற்கும் முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டு விழாவும் இன்று மாலை நடக்கிறது.
இந்த விழாவுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்குகிறார். பெரியார் படிப்பகத்துக்கு அடிக்கல் நாட்டி, சுய மரியாதை மாநாட்டு நினைவு வரலாற்று கல்வெட்டை திறந்து வைக்கிறார் கருணாநிதி.
திராவிடர் கழகப் பொருளாளர் சாமிதுரை, பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேராசிரியர் தமிழண்ணல் ஆகியோரும் இந் நிகழ்ச்சியில் பேசுகின்றனர்.
படிப்பகம் அமைக்க நிலத்தை இலவசமாக வழங்கிய கோபாலசாமிக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது.
இதில் பங்கேற்க ஆயிரக்கணக்கான திராவிடர் கழகத்தினர் செங்கல்பட்டில் குவிந்துள்ளனர்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications