குறும்பட பயிற்சி பட்டறை.. சிவகங்கையில்!
Subscribe to Oneindia Tamil

திரைப்பட கல்லூரிகளில் மட்டுமே கற்றுத் தரப்படும் திரைப்படக் கல்வியை கிராமப்புற மாணவர்களும், இளைஞர்களும் கற்று பயன் பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த பயிற்சி பட்டறை நடைபெற உள்ளது.
இந்த பயிற்சி பட்டறையில் நடிப்பு, ஒளிபதிவு, படத்தொகுப்பு, போன்ற திரைப்ட துறை சம்பந்தான பல்வேறு பயிற்சிகள் கற்றுத் தரப்படவுள்ளன.
இந்த பயிற்சி பட்டறை இறுதி நாளில் குறும்படம், ஆவணப்படம் போன்றவற்றை எடுக்கவும் பயிற்சி தரப்படுமாம்.
திரைப்படத் துறையை சேர்ந்த பிரபலங்கள் பயிற்சி அளிக்கவுள்ளனர். கட்டணம் செலுத்தி இதில் பங்கேற்கலாம்.
இது பற்றி மேலும் தகவல் அறிய 94444 84869 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை நிழல், மற்றும் பதியம் திரைப்பட இயக்கங்கள் ஏற்பாடு செய்துள்ளன.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications