இந்திரா நூயிக்கு விருது

இந்த விருதைப் பெறும் முதல் பெண்மணி இந்திரா என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த வர்த்தகத் தலைமைத்துவம் கொண்டவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
அமெரிக்காவின் க்ரீன்வீச் நகரில் நடந்த நிகழ்ச்சியில் இந்த விருதினை இந்திரா நூயி பெற்றுக் கொண்டார். விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த பல்வேறு வர்த்தகத் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஏல் பல்கலைக்கழக தலைவர் ரிச்சர்ட் லெவின் இந்திரா நூயிக்கு விருதினை வழங்கினார். இந்திரா நூயி, ஏல் பல்கலைக்கழகத்தில்தான் நிர்வாகவியல் தொடர்பான மேல் படிப்பைப் படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
க்ரீன்விச்சில் உள்ள க்ரீன்வீச் நூலகம் சார்பில் பீட்டர்சன் விருது வழங்கப்படுகிறது. இந்த நூலகத்திற்கு கிளமென்டைன் லாக்வுட் பீட்டர்சன் என்பவர், கடந்த 1992ம் ஆண்டு 1 பில்லியன் ரூபாய் நிதியை நன்கொடையாக வழங்கினார். அந்தத் தொகையிலிருந்துதான் இந்த பீட்டர்சன் விருது உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை 5 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 6வது நபராக இந்திரா நூயி இவ்விருதினைப் பெற்றுள்ளார்.
சமீபத்தில் போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலகின் 10 சிறந்த பெண் நிர்வாகிகளில் இந்திராவும் இடம் பெற்றிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications