யமுனை ஆற்றை நாறடிப்பதில் டெல்லி நம்பர் 1!

இது குறித்து ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் மீனா எழுத்து பூர்வமாக அளித்த பதிலில், 'டெல்லியில் வஜிராபாத்துக்கும், ஓக்லா தொழிற்பேட்டைக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்து யமுனை ஆற்றில் மிக அதிகமான அளவில் கழிவுநீர் கலக்கிறது.
நாட்டின் மற்ற எந்த ஆறுகளிலும் குறிப்பிட்ட ஒரு பகுதியில் இருந்து இந்தளவுக்கு கழிவு நீர் கலப்பதில்லை. அவ்வளவு கழிவு நீர் யமுனை ஆற்றில் கலப்பதால், அது ஒரு சாக்கடை நதியாக மாறி வருகிறது.
வஜிராபாத் கால்வாய் தொடங்கும் பகுதியிலேயே அதில் வரும் பெருமளவு ஆற்று நீரை மக்கள் பயன்பாட்டுக்காக உறிஞ்சிக் கொள்வதால் டெல்லியை வந்தடையும்போது பெரும்பாலும் சாக்கடை நீர்தான் அதில் மிஞ்சுகிறது.
யமுனை ஆற்றங்கரையோர நகரங்களில் இருந்து ஆற்றில் கலக்கும் மொத்தக் கழிவுநீரில் டெல்லியின் பங்கு 79 சதவீதம் இருப்பதாக மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரிய ஆய்வு தெரிவித்துள்ளது. யமுனையை அசுத்தப்படுத்தும் கறுப்பு ஆடுகளில் டெல்லிதான் நம்பர் ஒன்.
ஜப்பான் வங்கி நிதியுதவியுடன் யமுனை நதி தூய்மைப்படுத்தும் திட்டம் நிறைவேற்றப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications