ரியாத் தமிழ்ச்சங்கத்தின் நகைச்சுவை அரங்கம்
Subscribe to Oneindia Tamil
சவூதி அரேபியாவின், ரியாத் தமிழ்ச்சங்கம் சார்பில் நகைச்சுவை அரங்கம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு எஸ்.வி.சேகர் பங்குபெறும் நகைச்சுவை அரங்கம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
மேலதிக விபரங்களுக்கு:
சஜ்ஜாவுதீன் - 0502921432 (தலைவர்), கஸ்ஸாலி - 0504448519 (துணைத்தலைவர்), சுவாமினாதன் - 0505140379 (செயலாளர்), விஜய் சுந்தரம் -0504720149 (துணைச்செயலாளர்), ஜாபர் சாதிக் - 0508833239 (பொருளாளர்) ஆகியோரை அவர்களது தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications