புதுச்சேரி-அறிஞர்களின் கலந்துரையாடல் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: அயல்நாட்டு அறிஞர்களின் சிறப்புக் கலந்துரையாடல் கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது
புதுச்சேரி உளவியல் சங்கத்தின் சார்பில் புதுவைத் தமிழ்ச்சங்கக் கட்டடத்தில் அயல்நாட்டு அறிஞர்கள் கலந்துகொள்ளும் சிறப்புக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
முனைவர் மு.இளங்கோவன் வரவேற்றார். முனைவர் வி.முத்து தலைமை வகித்தார். முனைவர் பாஞ்.இராமலிங்கம் கலந்துரையாடலின் நோக்கம் பற்றி பேசினார். சிறப்பு விருந்தினராகப் புதுச்சேரி அரசின் மேனாள் கல்வி அமைச்சர் க.இலட்சுமிநாராயணன் அவர்கள் கலந்து கொண்டார். முனைவர் சீனிவாசன் வாழ்த்துரை வழங்கினார்.
செர்மணி செம்ணிட்சு தொழில்நுட்பப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் பீட்டர் செடில்மேயர், சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் ஆ.இரா.சிவகுமாரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.












Click it and Unblock the Notifications