தற்கொலைக்கு முயன்ற 'ஹாரி பாட்டர்' புகழ் ரௌலிங்
சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்த 42 வயதான நாவலாசிரியை ரௌலிங் கூறுகையில், "எனது முதல் கணவர் ஜார்ஸ் ஆரண்டிஸை விட்டு பிரிந்தபோது பெரும் மன உளைச்சலை அடைந்தேன். வாழ்க்கையை வெறுத்து பலமுறை தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தேன்.
இளம்வயதிலேயே ஆதரவற்ற நிலையில் ஏழ்மை என்னை சின்னாபின்னமாக்கிவிட்டது. ஆனால் நான் மீண்டும் பழைய நிலையை அடையவேண்டும் என்று விரும்பியதற்கு காரணம் என் மகள்.
நான் இருந்த மோசமான சூழ்நிலையில் வாழவேண்டியவள் அல்ல அவள். என் மகள் கஷ்டத்தை அனுபவிக்கக் கூடாது. அவளை நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்று முடிவு செய்தேன்.
எனவே, என் மனக் குழப்பங்களுக்கு மருத்துவ தீர்வை நாடினேன். தற்கொலை தூண்டுதல்களைத் தவிர்ப்பதற்காக மனோதத்துவ சிகிச்சை பெற்றேன். எனது மனநிலை சரியானது.
எனது மனநலம் பற்றி பலவாறாக பேசப்படும் கட்டுக்கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இப்போது பகிரங்கமாக கூறியுள்ளேன்'' என்றார்.
ரௌலிங் எழுதிய ஹாரிபாட்டர் கதை புத்தகங்கள் 40 கோடி பிரதிகள் உலகம் முழுவதும் விற்றுத் தீர்ந்தன. புத்தக விற்பனை சாதனையில் 700 கோடி பவுண்டுகளை ஈட்டியது குறிப்பிடத்தக்கது. அவரது நாவல்கள் திரைப்படங்களாக வெளியாகி அவையும் பெரும் புகழ் பெற்றன, வசூலையும் வாரிக் குவித்தன.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி













Click it and Unblock the Notifications