துபாயில் சங்கமம் டிவியின் 24 மணி நேர சேனலாகிறது
Subscribe to Oneindia Tamil
துபாய் சங்கமம் டிவியின் 3வது ஆண்டு விழா மற்றும் 24 மணி நேர நிகழ்ச்சி ஒளிபரப்பு தொடக்க விழா நாளை மறுநாள் நடக்கிறது.
துபாயில் செயல்படும் சங்கமம் டிவியின் 3ம் ஆண்டு விழா மற்றும் 24 மணி நேர சேவை தொடக்க விழா 11ம் தேதி நடக்கிறது. சங்கமம் டிவியின் ஒளிபரப்பு தற்போது ஐரோப்பாவில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது இந்த சேனல் 24 மணி நேர சேனலாக மாற்றப்பட்டுள்ளது. 11ம் தேதி முதல் 24 மணி நேரமும் சங்கமம் டிவியின் நிகழ்ச்சிகளைக் காணலாம்.
இதுதொடர்பான விழா துபாய் கராமாவில் உள்ள ஜெம் பள்ளியில் நடைபெறுகிறது.
விழாவில் பழம்பெரும் பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரியின் இசைக் கச்சேரி, காமெடி நடிகர் வையாபுரி நடத்தும் நகைச்சுவை நிகழ்ச்சி நாமக்கல் எம்ஜிஆர் வழங்கும் இசை, டான்ஸ், கடிக்கப்போவது யாரு, மற்றும் சங்கமம் இசைக்குழுவின் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
More From
-
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications