துபாயில் தமிழ் நூல் வெளியீட்டு விழா
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் உள்ள அமீரக தமிழ்க் கவிஞர் பேரவை சார்பில் நூல் வெளியீட்டு விழா வரும் 18ம் தேதி நடக்கிறது. கராமா சொய்த்ராம் எடுஸ்கேன் பயிற்சி மையத்தில் மாலை 6 மணிக்கு நடக்கிறது.
இவ்விழாவில் நண்பனின் 'உள்வெளி' மற்றும் மு.முத்துக்குமரனின் 'உயிர்த்துளி' ஆகிய இரு நூல்கள் வெளியிடப்படுகிறது. கவிஞர் இன்குலாப் சிறப்புரை நிகழ்த்த உள்ளார்.
ஏற்பாடுகளை கவிஞர் பேரவையின் தலைவர் கவிஞர் அப்துல் கத்தீம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications