சீனாவுக்குப் போகும் சாய்மீரா
Subscribe to Oneindia Tamil
பிரமிட் சாய்மீரா தியேட்டர் நிறுவனம், சீன கலாச்சாரத் துறையின் கீழ் வரும் சீன சமூச இசை ஆய்வு வாரியத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, ஜியாங்க்ஸு பிரமிட் லாங்ஷே குழுமம் என்ற புதிய அமைப்பு சீனாவிலும் ஹாங்காங்கிலும் ஏற்படுத்தப்படும். இந்த அமைப்பின் மூலம் பிரமிட் நிறுவனம் சீனா மற்றும் ஹாங்காங்கில் உள்ள தியேட்டர்களை நிர்வகிப்பது, திரைப்படங்களை விநியோகிப்பது ஆகியவற்றில் ஈடுபடும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் கூட்டாக தயாரிக்கப்படும்.
சீன பொழுதுபோக்குத் துறையில் காலடி எடுத்து வைக்கும் முதல் இந்திய நிறுவனம் பிரமிட் என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவில் ஏற்கனவே 50 தியேட்டர்களை பிரமிட் நிறுவனம் நிர்வகித்து வருகிறது. புதிய ஒப்பந்தத்தின் மூலம் சீனாவில் திரைப்பட விநியோகத்திலும் பெரிய அளவில் கால் பதிக்கிறது பிரமிட்.
More From
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications