ரியாத்தில் நகைச்சுவை அரங்கம்
Subscribe to Oneindia Tamil
ரியாத்: அகடவிகடம் புகழ் பேராசிரியர் அப்துல் காதர் பங்கேற்கும் நகைச்சுவை அரங்கம் 2008 நிகழ்ச்சி வருகிற 24ம் தேதி துபாயில் நடைபெறுகிறது.
ரியாத் தமிழ்ச் சங்கம் சார்பில் இந்த நகைச்சுவை அரங்கம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
24ம் தேதி வியாழக்கிழமை மாலை 6.00 மணிக்கு இந்த நகைச்சுவை அரங்கம் நிகழ்ச்சி தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்தியத் தூதரும் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளார்.
இத்தகவலை ரியாத் தமிழ்ச் சங்க முன்னாள் துணைத் தலைவர் தாவூது இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் அப்துல் காதர் ராஜ் டிவியில் தனது அகட விகடம் நிகழ்ச்சியை வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications