சிவனின் சித்த மருத்துவம் நூல் வெளியீடு
Subscribe to Oneindia Tamil
டாக்டர் சுப்பையா எழுதிய சிவனின் சித்த மருத்துவம் நூல் இன்று திருச்சியில் வெளியிடப்பட்டது.
அனைந்திந்திய மாற்றுமுறை மருத்துவ அகாடமி, அனைந்திந்திய சித்த மருத்துவர் சங்கம் சார்பில் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவரும், திருச்சி மாவட்ட அதிமுக மருத்துவர் அணி தலைவருமான டாக்டர் சுப்பையா இந்த நூலை எழுதியுள்ளார்.
விழாவில் பிரபல காது, மூக்கு, தொண்டை நிபுணர் டாக்டர் ஜானகிராம், திருச்சி மாவட்ட அ.தி.மு.க. மகளிரணிச் செயலாளர் டாக்டர் தமிழரசி, திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முருகையன், ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பரஞ்சோதி ஆகியோர் பங்கேற்றனர்.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications