துபாயில் ஜமாஅத் பேரவை கூட்டம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் சுன்னத் வல் ஜமா அத் ஐக்கிய பேரவையின் மார்க்க விளக்கக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை வாரந்தோறும் புதன்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெறுகிறது.
துபாய் தேரா அஸ்கான் டி பிளாக்கில் இக்கூட்டம் நடைபெறும்.
இன்று நடைபெறும் கூட்டத்தில் திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது பாரூக் உரை நிகழ்த்த உள்ளார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முஹம்மது மஹ்ரூப் செய்து வருகிறார்.












Click it and Unblock the Notifications