அபுதாபியில் 'இனிமை-2008'
அபுதாபியில் உள்ள ஊனமுற்றோருக்கான திறன் வளர்ச்சி மையத்திற்கு நிதி சேகரிக்கும் விதமாக, கிவ்ஹேன்ட்ஸ் என்கிற சமூக தொண்டு நிறுவனம் சார்பில் இனிமை - 2008 என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அபுதாபி நேஷனல் தியேட்டர் வளாகத்தில் 23ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மகளிர் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு இதழை நடிகை மீனா வெளியிடுகிறார்.
பி.எச். அப்துல் ஹமீது பங்கேற்கும் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
சின்னத்திரைக் கலைஞர்கள் பங்கேற்கும் நடன நிகழ்ச்சி, அசத்தப் போவது யாரு குழுவினரின் பல்சுவை நிகழ்ச்சி ஆகியவையும் நடைபெறுகிறது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டாக்டர் சுப்புலட்சுமி பாலா மற்றும் குழுவினர் செய்துள்ளனர்.
மேல் விவரங்கள் மற்றும் டிக்கெட்டுக்கள் பெறத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்
050-5455079,02-6771186,
050-7903235,050-7213780
ரமேஷ் விஸ்வநாதன் (துபாய்) - 050-5865375
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications