கொடைக்கானலில் மலர் கண்காட்சி!
Subscribe to Oneindia Tamil
கொடைக்கானலில் இன்று (சனிக்கிழமை) 47வது மலர் கண்காட்சி துவங்கியது.
இதை வருவாய்த்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி துவக்கி வைத்தார். வரும் 31ம் தேதி வரை இந்த கண்காட்சி நடக்கும்.
ஆண்டுதோறும் கோடை காலத்தில் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவியும் போது அரசின் சார்பில் கோடை விழா நடத்தப்படுகிறது.
இதையொட்டி கலை நிகழச்சிகள், விளையாட்டு போட்டிகள், படகு அலங்கார போட்டிகள், மீன் பிடிக்கும் போட்டிகள் போன்றவைகள் நடைபெறுகின்றன.
இந் நிலையில் இன்று மலர்க் கண்காட்சி பிரையன்ட் பூங்காவில் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான வகையான மலர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
More From
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications