ஹாங்காங்கில் கவிக்கோ!
Subscribe to Oneindia Tamil
ஹாங்காங் இந்திய முஸ்லிம் சங்கத்தின் சார்பில் சிறப்பு சொற்பொழிவு நடத்தப்படவுள்ளது.
இதில் வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியரும் கவிஞருமான கவிக்கோ அப்துல் ரஹ்மான் பங்கேற்று சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த உள்ளார்.
நாளை (மே 28ம் தேதி) இந்த நிகழ்ச்சி நடக்கிறது. ஹாங்காங் கவ்லூன் பள்ளி சமூக அரங்கில் மாலை 7.10 மணிக்கு இந்த சொற்பொழிவு நடக்கிறது.
தகவல்: வி.எம்.டி. முஹம்மது ஹசன், ஹாங்காங்












Click it and Unblock the Notifications