இஸ்லாமிய கல்வி மலர் வெளியீடு
Subscribe to Oneindia Tamil
கீழக்கரை: இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் வெள்ளி விழா மலர் வெளியிடும் நிகழ்ச்சி, கீழக்கரையில் நடந்தது. இஸ்லாமிய கல்வி தர்ம அறக்கட்டளை செயலாளர் ஜாகிர் ஹூசைன் களஞ்சியம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
தெற்குத்தெரு ஜமாத் தலைவர் நல்ல முகம்மது களஞ்சியம் முன்னிலை வகித்தார். நகராட்சி கவுன்சிலர் முகமது காசிம் மலரை வெளியிட, தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி முதல்வர் சுமையா தாவூது பெற்றுக்கொண்டார்.
இஸ்லாமியா துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் கார்த்தோ வரவேற்றார். மெட்ரிக் பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரவி ஆகியோர் வாழ்த்தி பேசினர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் முகைதீன் இப்ராகிம் நன்றி கூறினார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications