சாகித்ய அகாடமியில் தங்கம் மூர்த்தி
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை: சாகித்ய அகாடமியின், தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினராக, புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் என்.தங்கம் மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
2012ம் ஆண்டு டிசம்பர் வரை இப்பதவியில் தங்கம் மூர்த்தி நீடிப்பார். இதுதொடர்பான உத்தரவினை சாகித்ய அகாடமி, தங்கம் மூர்த்திக்கு அனுப்பி வைத்துள்ளது.
தமிழ் தொடர்பான திட்டங்களையும், தமிழ் தொடர்பான அகாடமியின் திட்டங்களுக்கும் ஆலோசனைக் குழுவின் தமிழ்ப் பிரிவு பரிந்துரைகளை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications