கோவையில் இத்தாலிய சமையல் கண்காட்சி
கோவை: கோவையில் ஜூலை 25ம் தேதி இத்தாலிய சமையல் கண்காட்சி நடைபெறுகிறது.
கோவை எப்.எல்.ஓ மகளிர் அமைப்பு, எப்.ஐ.சி.சி.ஐ மகளிர் குழு மற்றும் ஐடியல் ஸ்டோர்ஸ், ஆரன் கிச்சன் வோர்ல்டு சார்பில் பெங்களூர் பார்க் ஓட்டல் செப் டீகுசனின் பிரத்யேக இத்தாலிய சமையல் கண்காட்சி கோவை ரெசி டென்சி ஓட்டலில் வருகிற 25ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி எப்.எல்.ஓ தலைவர் கவிதா வரதராஜ், செயலாளர் ஸ்ரீதேவி தேவராஜ், இணை செயலாளர் சபீனா, பொருளாளர் சசிரேகா, ஐடியல் ஸ்டோர்ஸ் அட்கா ஸ்ரீ ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது மேலும் கூறியதாவது:
இந்த கண்காட்சியில் இத்தாலிய உணவு வகைகள் இடம் பெறுகின்றன. இதற்கு நுழைவு கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூ.1000. இதில் பங்கேற்பவர்களுக்கு தேநீர், மற்றும் மதிய உணவு, சமையல் குறிப்பு புத்தகங்கள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்படும். இந்த கண்காட்சியின் மூலம் கிடைக்கும் நிதி மகளிர் முன்னேற்றத்துக்கு பயன்படும்.
இந்த கண்காட்சியில் கலந்து கொண்டு மாடுலர் கிச்சன் வாங்கும் அனைவருக்கும் சிறப்பு சலுகை வழங்கப்படும் என்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications