கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை விருதுக்கு கருணாநிதி ரூ. 1 கோடி
சென்னை: கலைஞர் கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை மூலம் பயன்மிக்க கல்வெட்டுகளை ஆய்வு செய்பவர்களுக்கு விருதுகள் வழங்கிட தமது சொந்த நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் நிதியை முதல்வர் கருணாநிதி இன்று வழங்கினார்.
சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன அலுவலகத்தை கடந்த மாதம் 30ம் தேதி முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.
அந்த விழாவில் பேசிய முதல்வர், இந்த நிறுவனத்தின் பொறுப்பில் தமது பெயரில் அறக்கட்டளை ஒன்றை அமைத்து கல்வெட்டுகளை ஆய்வு செய்பவர்களுக்கு விருதுகள் மற்றும் பொற்கிழிகள் வழங்க தமது சொந்த நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அந்த அறிவிப்புக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் தமது சொந்த நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை செம்மொழி நிறுவனத்தின் பொறுப்பு அலுவலர் பி.மருதநாயகத்திடம் முதலமைச்சர் கருணாநிதி இன்று வழங்கினார்.
அப்போது அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி, எ.வ.வேலு, தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் ஜி.முத்துசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications