ஆசியன் புக்கர் விருது- தெரிவுப் பட்டியலில் சல்மாவின் நாவல்
Subscribe to Oneindia Tamil

தமிழ் எழுத்தாளர் ஒருவர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது இதுவே முதல் முறையாகும்.
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியைச் சேர்ந்த ரொக்கையா மாலிக் என்கிற கவிஞர் சல்மா (35), தற்போது தமிழக அரசின் சமூக நல வாரியத் தலைவியாக உள்ளார்.
2004-ல் பொன்னம்பட்டி ஊராட்சித் தலைவராக சல்மா இருந்தபோது, பாகிஸ்தானில் ஊராட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்ள, இந்தியாவில் இருந்து சென்ற 30 பேர் குழுவில் இடம்பெற்றிருந்தார்.
இந்த தெரிவுப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 10 எழுத்தாளர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. ஆசியக் கண்டத்தில் இந்தியாவில் தான் அதிக எண்ணிக்கையில் எழுத்தாளர்களின் பெயர்கள் இப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. விருதுக்கு தேர்வு செய்யப்படுபவரின் பெயர் வரும் நவம்பர் 13-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
More From
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications