முதலும்... கடைசியுமாய்...
-அனாமிகா பிரித்திமா
என் செல்ல கண்ணம்மாவிற்கு ...
அழகு பொண்ணம்மாவிற்கு...
ஆசை குயிலம்மாவிற்கு...
கனவு கலையம்மாவிற்கு...
குட்டி கிளியம்மாவிற்கு...
உயிருக்குயிரம்மாவிற்கு...
அழைப்பை கண்டேன்...
எனக்கே ...
என் திருமணத்திற்கு...
என் செல்லத்திடம்...
இருந்து அழைப்பா ?
வித்தியாசமாய் இருந்தது !
அழைப்பை...
காற்று புகாத இடத்தில்...
கவனமாய் திறந்தேன்...
இதயங்கள் இதயங்களாய்...
அதில் மின்னிட கண்டேன் !
அந்த இதயத்தில்...
உன் முகம் ...
பளிச்சிடக்கண்டேன்...
அசந்து போனேன்...
நன்றி செல்லம்…
மறக்காம வந்துவிடுவேன் !
பூமி சுழழும் வரை ?
காற்று விசும் வரை ?
அலை அடிக்கும் வரை ?
என்றும் ?
எப்போழுதும் ?
என் இதயத்தில் ?
நீ மட்டுமே ???
அன்புடன் ???
நெசத்துடன் ???
பிரியத்துடன் ???
உன்..............
“காதல் மாவீரன்"
-அனாமிகா பிரித்திமா[email protected]
http://anamikapritima.blogspot.com/
http://anamikapritima.weebly.com
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications