குற்றாலத்தில் இன்று சாரல் விழா தொடக்கம்

விழாவிற்கு மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) சீனிவாசன் தலைமை வகிக்கிறார். எம்பி அப்பாதுரை, எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன், ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தென்காசி ஆர்டிஒ தயாளன் வரவேற்கிறார்.
மத்திய உள்துறை இணை அமைச்சர் ராதிகா செல்வி குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்து பேசுகிறார். சுற்றுலா துறை மற்றும் பத்திர பதிவு துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் கலைநிகழ்ச்சிகளை துவக்கி வைத்து பேசுகிறார். சுற்றுசூழல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மைதீன்கான் பேசுகிறார்.
எம்பிக்கள் தனுஷ்கோடி ஆதித்தன், ரவிசந்திரன், எம்எம்ஏக்கள் பூங்கோதை, மாலைராஜா, வேல்துரை, கருப்பசாமி, சதன் திருமலைகுமார், பீட்டர் அல்போன்ஸ், வசந்தகுமார் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசுகின்றனர்.
ஒரிசா மாநில கலைஞர்களின் ஒடிசி நடனம், சென்னை கபிலன் சகோதரிகள் சங்கீதா-கயல்விழி குழுவினரின் பரதநாட்டியம், திண்டுக்கல் லியோனியின் பட்டிமன்றம் ஆகியவை நடக்கின்றது. சுற்றுலா அலுவலர் செல்லப்பா நன்றி கூறுகிறார்.
-
கீழடி ஆய்வறிக்கையையும் மத்திய அரசை வெளியிட வைப்போம்! மு.க.ஸ்டாலின் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள்












Click it and Unblock the Notifications