செம்மொழி தமிழுக்கு அரசு பஸ்களில் 'தடை'...?

ஆனால் இதே முறையில் பயணச் சீட்டுகள் வழங்கும் தனியார் பஸ்கள் அவற்றைத் தமிழில் அச்சடித்துத் தருகின்றன.
தற்போது தமிழக அரசு பஸ்கள் பலவற்றில் எலக்ட்ரானிக் இயந்திரம் மூலம் பயணச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன. இப் பயணச் சீட்டுகள் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் உள்ளன.
ஆனால் இதே எலக்ட்ரானிக் இயந்திரத்தை பயன்படுத்தும் பல தனியார் பஸ்களில் பயணச் சீட்டுகள் தமிழிலேயே வழங்கப்படுகின்றன.
இது குறித்து அரசு பஸ் நடத்துநர்கள் சிலரிடம் கேட்டபோது, பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து இந்த கருவி வாங்கப்படுவதாகவும், இதற்கான பயிற்சியை அந் நிறுவனத்தைச் சார்ந்தவர்களே நடத்துனர்களுக்குப் பயிற்சி அளிப்பதாகவும் கூறுகின்றனர்.
தங்களுக்கு ஆங்கிலத்தில் வழங்குவதற்குதான் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இது போன்ற நிறுவனங்கள் மூலம் வாங்கப்படும் எலக்ட்ரானிக் இயந்திரத்தை பயன்படுத்தி கர்நாடகத்தில் உள்ள அரசு பஸ்களில் அவர்களின் தாய்மொழியான கன்னடத்தில் பயணச் சீட்டுகள் வழங்கப்படுவதாக பல்வேறு தமிழ் அமைப்புகள் கூறுகின்றன.
தமிழில் வழங்கப்படும் தனியார் பஸ் கண்டக்டர்களை கேட்டபோது, "தாங்கள் கோயம்புத்தூரில் விற்பனையாகும் இயந்திரத்தை பயன்படுத்துவதாக' கூறுகின்றனர்.
தனியார் பஸ்களில் தமிழில் பயணச் சீட்டுகள் வழங்கும்போது, அரசு பஸ்களில் ஆங்கிலத்தில் பயணச் சீட்டுகள் வழங்குவது சரியா?
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications