கிரிஷ் கர்நாடுக்கு யுனெஸ்கோ கெளரவம்!

70 வயதை நெருங்கிக் கொண்டுள்ள கிரிஷ் கர்நாட் மிகச் சிறந்த நாடக நடிகர். அவரது அடிப்படையும் அதுதான். சர்வதேச விருதுகள் பலவற்றைப் பெற்றுள்ள கர்நாட், மிகச் சிறந்த கலைஞர் என விமர்சகர்களால் பாராட்டப்பட்டவர்.
கடந்த 40 ஆண்டுகளில் அவரது பல நாடகங்கள் பல்வேறு இந்திய மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள கர்நாட், தமிழில் காதலன், ஹே ராம், ரட்சகன், செல்லமே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
1972ம் ஆண்டு சங்கீத நாடக அகாடமி விருதைப் பெற்ற கர்நாட், 1974ல் பத்மஸ்ரீ பட்டத்தையும், 1992ல் பத்மபூஷன் பட்டத்தையும், 1998ம் ஆண்டு ஞானபீட விருதினையும் பெற்றவர்.
இந்த நிலையில் தற்போது பாரீஸில் உள்ள யுனெஸ்கோ சர்வதேச நாடக கழகத்தின் தூதர் என்ற கெளரவம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கர்நாட் தவிர இங்கிலாந்து நாடக இயக்குநர் பீட்டர் புரூக், இத்தாலிய நாடக எழுத்தாளர் டேரியோ போ, பிரெஞ்சு நாடக கலைஞர் ஏரியான் நூச்கின், ஜெர்மனி நடன ஆசிரியர் பினா பாஸ்ச் ஆகியோருக்கும் இந்த கெளரவம் அளிக்கப்பட்டுள்ளது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications