22ம் தேதி சவூதியில் இஸ்லாமிய மாநாடு

Subscribe to Oneindia Tamil

ஜெத்தா: சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் வருகிற 22ம் தேதி இஸ்லாமிய மாநாடு நடைபெறுகிறது.

பழைய மக்கா சாலையில் உள்ள ஷேக் பின் பாஸ் ஆடிட்டோரியத்தில் மாலை 4 மணிக்கு நிகழ்ச்சி தொடங்குகிறது.

மௌலவி ஹாஷிம் சூரி மதனீ, பேராசிரியர் ஜவாஹிருல்லா, மௌலவி இப்ராஹிம் மதனீ, மௌலவி முஜீபுர் ரஹ்மான் உமரீ ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசுகின்றனர்.

முகமது மஹ்தி அஸ்ஸூப்ஹி, ஹமுத் அஷ்ஷமீம்ரி ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.

இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு சாதிக்-0507881298, யஹ்யா-0506674546, இப்ராஹிம்-0532515744 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+