உலகின் நம்பர்-1 பணக்கார மன்னர் பூமிபோல்

உலகின் பணக்கார ராஜகுடும்ப பட்டியலை வெளியிட்டுள்ளது போர்பெஸ் இதழ். இதில் 36 லட்சம் கோடி டாலர் மதிப்பு சொத்துக்களுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார் தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ்.
இரண்டாவது இடத்தில் 24 லட்சம் கோடி டாலர் சொத்துக்களுடன் ஐக்கிய அரபு நாடுகளின் அதிபரும் அபுதாபி ஆட்சியாளருமான ஷேக் கலிபாபின் சையது அல்நஹ்யான் பிடித்துள்ளார். சவுதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஸீஸ் 21 லட்சம் கோடி டாலருடன் 3வது இடத்தில் உள்ளார்.
கடந்த ஆண்டு முதல் இடத்தை பிடித்த புருனேயைச் சேர்ந்த சுல்தான் இந்தாண்டு 20 லட்சம் கோடி டாலருடன் 4வது இடத்துக்கு கீழிறங்கியுள்ளார். 5வது இடத்தை பிடித்துள்ளார் துபாய் துணை அதிபரும் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷித்அல் மக்டோம். இவரது சொத்து மதிப்பு 18 லட்சம் கோடி டாலர்.
கத்தார் மன்னர் ஷேக் ஹமத்பின் கலிபா அல்தானி 7வது இடத்திலும், ஓமன் மன்னர் சுல்தான் கப்பூஸ்பின் 10வது இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து ராணி இரண்டாவது எலிசபெத் 12வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்த பணக்கார மன்னர்களின் மொத்த சொத்து 128 லட்சம் கோடி டாலர்!
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications