அபுதாபி தமிழ் மகளிர் வட்ட நிதி சேகரிப்பு நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
துபாயில் அபுதாபி தமிழ் மகளிர் வட்டம் சிறப்பு நிதி சேகரிப்பு நிகழ்ச்சி அல்-நூர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியில் இன்று நடக்கிறது.
அபுதாபியில் மகளிரிடையே கல்வி, சமூக மற்றும் கலாச்சாரப் பணிகளில் இவ்வமைப்பு ஈடுபட்டு வருகிறது. தமிழ் பயிற்சி வகுப்புகளையும் இவ்வமைப்பு நடத்தி வருகிறது.
இது குறித்து மேலும் விபரம் பெற...
மீனா வெங்கடேஷ் 050- 4131478 /050-2460415
இணையத்தளம்: www.tamilladiescircle.com
மின்னஞ்சல்: [email protected]












Click it and Unblock the Notifications