சென்னையில் உவமைக் கவிஞர் சுரதாவுக்கு சிலை

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் முயற்சியால் இந்த 8 அடி உயர சுரதா சிலை உருவாக்கப்பட்டது.
இந்தச் சிலை அசோக்நகர் பூங்காவில் நிறுவப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் முதல்வர் கருணாநிதி, திருமாவளவன், கவிஞர்கள் வாலி, அப்துல் ரகுமான், இளைய கம்பன், ராஜேஸ்வரி கல்லாடன், நல்லி குப்புசாமி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
பாரதிதாசனின் தீவிர பற்றாளரான சுரதா உவமைக் கவிதைகள் வடிப்பதில் வரலாறு படைத்தவர். பல கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ள இவர் ஏராளமான திரைப்பட பாடல்களையும் எழுதியுள்ளார்.
பெரியார் விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி, சி.பா. ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது, கலைஞர் விருது உள்பட பல விருதுகளைப் பெற்றவர்.
சுரதாவின் நூல்களை நாட்டுடைமையாக்கி அவரது குடும்பத்தினருக்கு பெரும் நிதியுதவியை முதல்வர் கருணாநிதி வழங்கியது நினைவுகூறத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications