அபுதாபியில் கவிக்கோ அப்துல் ரஹ்மான் உரை
Subscribe to Oneindia Tamil
அபுதாபியில் வரும் 19ம் தேதி கவிக்கோ டாக்டர் அப்துல் ரஹ்மான் பங்கேற்கும் சமுதாயக் கல்வி, பொருளாதார மேம்பாட்டு கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
அபுதாபி சிட்டி கலீஃபா சாலையில் உள்ள பேலஸ் ரெஸ்டாரன்ட் ஹாலில் புதன்கிழமை இரவு 7 மணி இந்த நிகழ்ச்சி நடக்கிறது.
அய்மான் சங்கத் தலைவர் காஜி ஏ.எம்.எம் காதர் பக்ஸ் ஹுசைன் ஸித்தீக்கீ, துணைத் தலைவர் அல்ஹாஜ் ஏ.ஷாஹுல் ஹமீது ஆகியோர் தலைமை வகிக்கின்றனர்.
பேராசிரியர் டாக்டர் கவிக்கோ அப்துல் ரஹ்மான், அல்ஹாஜ் எஸ்.எம். ஹிதாயத்துல்லாஹ் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
அய்மான் பொதுச் செயலாளர் எஸ்ஏசி ஹமீது நன்றியுரையாற்றுகிறார்.
சமுதாய, கல்வி, பொருளாதார மேம்பாட்டில் தமிழக முஸ்லிம் சமுதாயத்தினர் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து இதில் பேசப்படவுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications