துபாயில் ஈமான் சங்க 33ம் ஆண்டு தொடக்க விழா
விழாவிற்கு ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினர்.
துணைத்தலைவர்கள் அப்துல் கத்தீம், அஹமது முஹைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினர்.
ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான் ஈமான் அமைப்பு செய்து வரும் கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகளை எடுத்துரைத்தார்.
இந்திய துணைத் தூதரகம் அமீரகத்தில் எதிர்பாராதவிதமாக இன்னலுக்குள்ளாகும் தமிழர்களுக்கு பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வருவதைக் குறிப்பிட்டார்.
வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் உதவியுடன் சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை துவக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார்.
கூட்டத்தில் அமீரகத்தின் 37 ஆவது தேசிய தினத்தையொட்டி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மேலும் மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இத்தாக்குதலுக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் எனவும், இதில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலும் தெரிவிக்கப்பட்டது.
-
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?













Click it and Unblock the Notifications