கார்த்திகை: திருவண்ணாமலை கோவிலில் இத்தாலிய பக்தர்கள் ஆடிப் பாடி வழிபாடு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இத்தாலியைச் சேர்ந்தவர்கள் பக்திப்பாடல்கள் பாடி அண்ணாமலையாரை பயபக்தியுடன் வழிபட்டனர்.
இத்தாலி நாட்டைச் சேர்ந்த சர்ஜோ பீட்டர் என்பவர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது திருவண்ணாமலை வந்து தமிழில் பக்திப்பாடல்களை பாடி அண்ணாமலையாரை வழிபடுவதை கடந்த 4 ஆண்டுகளாக வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த ஆண்டும் வழக்கம் போல் அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அண்ணாமலையார் பக்தி பாடல்களை அவர்கள் பாடியும், ஆடி வழிபட்டனர்.
இது குறித்து சர்ஜோ பீட்டர் கூறுகையில், இத்தாலியில் சிவலோக ஆசிரமத்தை நடத்தி வருகிறேன். இதில் 1500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
ஆண்டுதோறும் தீபத் திருவிழா மற்றும் சிவராத்திரிக்கு திருவண்ணாமலைக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளேன்.
1982 -ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலைக்கு வந்துகொண்டிருக்கிறேன். சிவராத்திரி முடிந்து ஒரு மாதம் இரவில் தொடர்ந்து கிரிவலம் சென்று வருகிறேன் என்று கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications