தாய் மொழியில் படித்தால் மன இறுக்கம் குறையும்-அண்ணாதுரை
நெய்வேலி: தாய் மொழியில் படித்தால் தான் மன இறுக்கம் குறையும் என்று சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாத்துரை தெரிவித்துள்ளார்.
நெய்வேலியில் இந்திய பொறியாளர் கழகம், பொறியாளர் அறிவியலாளர் கழகம், கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் கலந்தாய்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சந்திராயன் திட்ட இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
இந்தியா 2020ல் வல்லரசாகும் என்று அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம் கூறியுள்ளார். அவரது ஆசை அதற்கு முன்பே நிறைவேறும் என்பதற்கு சாட்சியாக சந்திராயன்-1 நிலவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வெற்றி பெற்றுள்ளோம்.
எந்த நாடும் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றது இல்லை. ஆனால் இந்தியா அதன் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளது.
பெட்ரோல், தங்கம் போன்றவை மட்டும் ஒரு நாட்டின் செல்வம் அல்ல. மனித வளமே நாட்டின் மிகப் பெரிய செல்வமாகும்.
குழந்தைகள் தான் நாட்டின் நம்பிக்கை நட்சத்திரங்கள். அவர்கள் விருப்பம் போல் விரும்பும் துறையில் படிக்க வையுங்கள்.
தாய் மொழியில் படித்தால் தான் மன இறுக்கம் குறையும். முதல் 5 ஆண்டுகள் குழந்தைகளை தமிழில் படிக்க வையுங்கள். அப்போது தான் அவர்களுக்கு உணர்தல் என்பது எளிதாக வரும் என்றார்.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications