துபாய்: திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி பழைய மாணவர் சங்க செயற்குழு
துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி பழைய மாணவர் சங்க செயற்குழுக்கூட்டம் சனிக்கிழமை ( 13 டிசம்பர் 2008 ) அன்று அஸ்கான் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு அமீரக திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி பழைய மாணவர் சங்க பொதுச்செயலாளர் எம். அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ஜாபர் சாதிக் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இக்கூட்டத்தில் கல்வி மேம்பாட்டு நிகழ்ச்சியினை துபாயில் பணிபுரிந்து வருபவர்கள் தங்களது திறனை மேம்படுத்திக் கொள்ள ஏதுவாக நடத்துவது, பழைய மாணவர் சங்கத்திற்கான இணையத்தளம் ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கல்லூரியில் வெளியிடப்பட்ட ஆண்டு மலர் விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது
பழைய மாணவர் சங்க நிர்வாகிகள் காஜா, மதுக்கூர் ஹிதாயத்துல்லாஹ், இல்யாஸ், முதுவை ஹிதாயத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications