அமெரிக்கா சென்ற ஐம்பொன் ஐயப்பன் !
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்: தமிழக்ததில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட ஐயப்பன் சிலை அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அமெரிக்காவில் அரிசோனா மாகாணம் சாண்டலர் பகுதியில் மகா கணபதி கோயில் உள்ளது. இதனருகில் புதிதாக ஐயப்பன் கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் முடிவடைந்துள்ளது.
இந்த கோயிலில் ஐம்பொன்னால் ஆன ஐயப்பன் சிலையை வைக்க கோயில் நிர்வாகிகள் முடிவு செய்தனர். அதன்படி ஐம்பொன்னால் ஆன ஐயப்பன் சிலை வடிவமைக்க தஞ்சை மாவட்டம், சுவாமிமலை தேவசேனாதிபதி சிற்பக்கூடத்து ஸ்தபதிகளிடம் பொறுப்பை ஒப்படைத்திருந்தனர்.
அதன்படி, சபரிமலை ஐயப்பன் போன்ற மாதிரியில் 75 கிலோ எடையில் 30 அங்குலத்தில் ரூ 80 ஆயிரம் செலவில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இச் சிலையை அமெரிக்காவில் உள்ள ஐயப்பன் கோயிலில் வைக்க தமிழகத்தில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டது.
More From
-
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கம்.. பெரும் பரபரப்பு! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications