கோவை, திருச்சி, தஞ்சையிலும் 'சங்கமம்'
Subscribe to Oneindia Tamil

செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
கலை, பண்பாட்டு நிகழ்வான சென்னை 'சங்கமம்' தென்னிந்தியாவின் மிகப்பெரும் திருவிழாவாக வளர்ந்து வருகிறது. பொங்கல் திருநாள் மற்றும் தமிழ் புத்தாண்டு சிறப்புக் கொண்டாட்டமாகவும் இது அமைகிறது.
இம்முறை 'சங்கமம்' நிகழ்ச்சிகள் நகரின் பல்வேறு பகுதிகளில் 17 இடங்களில் திறந்தவெளி அரங்குகளில் நடைபெறும்.
'சங்கமம்' தொடக்க விழா ஜனவரி 10-ம் தேதி மாலை சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெறும். முதல்வர் கருணாநிதி நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கிறார்.
சென்னை மட்டுமின்றி கோவை, திருச்சி, தஞ்சை ஆகிய நகரங்களிலும் சங்கமம் நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றார் கனிமொழி.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications