'டைம்' பரபரப்பு மனிதர்கள் பட்டியலில் சர்தாரி
வாஷிங்டன்: அமெரிக்காவின் டைம் இதழ் வெளியிட்டுள்ள 2008ம் ஆண்டில் பரபரப்பாக அடிபட்ட தலைவர்கள் பட்டியலில் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி இடம் பெற்றுள்ளார்.
இந்தப் பட்டியலில் சர்தாரிக்கு கடைசி இடம் அதாவது 20வது இடம் கிடைத்துள்ளது. முதலிடத்தில் இருப்பவர் இங்கிரிட் பெட்டன்கோர்ட்.
பாகிஸ்தான் அதிபராகப் பதவியேற்றுள்ள சர்தாரி, 2008ம் ஆண்டை பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் முடிக்கிறார் என்று டைம் இதழ் கூறியுள்ளது. தீவிரவாதிகளின் மிரட்டல்கள், பொருளாதார சீர்குலைவு உள்ளிட்ட பல சிக்கல்கள் சர்தாரியின் அதிபர் பதவிக்காலத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன், அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் உள்ளிட்டோரும் இதில் இடம் பெற்றுள்ளனர்.
டைம் இதழின் பட்டியலில் இடம் பெற்ற 20 பேர்:
இங்கிரிட் பெட்டன்கோர்ட், ராட் பிளகோஜெவிக், கார்டன் பிரவுன், ஜார்ஜ் புஷ், ஹில்லாரி கிளிண்டன், ராபர்ட் டவ்னி ஜூனியர், டினா பை, ரிச்சர்ட் பல்ட் ஜூனியர், ராபர்ட் கேட்ஸ், சோமானி மேம், ஜான் மெக்கெய்ன், ஸ்டெபானி மேயர், ராபர்ட் முகாபே, மைக்கேல் பெல்ப்ஸ், மிகயீல் சாக்ஸ்விலி, சொமாலியா கடற் கொள்ளையர்கள், டாரா டோரஸ், கிரெக் வென்டர், ரிக் வாரன், ஆசிப் அலி சர்தாரி.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications