2008ன் முக்கிய சம்பவங்கள்!

நவம்பர் 5 - வெள்ளை மாளிகையில் கருப்புப் புயல் குடி புகுந்த தினம். ஹாலிவுட் படங்களில் மட்டுமே கருப்பர் இன அதிபரை கண்டு ரசித்து வந்த அமெரிக்கா, நிஜமாகவே ஒரு கருப்பர் இனத்தவரை அதிபராகத் தேர்வு செய்து பெருமைப்பட்டுக் கொண்ட தினம்.
உலகெங்கிலும் உள்ள ஒட்டுமொத்த கருப்பர் இனத்தவருக்கும் பெருமை தேடித் தரும் வகையில் அதிபர் தேர்தலில் வென்றார் பாரக் ஓபாமா.
அதிகபட்சம் வெளியுறவுத்துறை அமைச்சர் வரை மட்டுமே முன்னேற முடிந்த கருப்பர் இனத்தவர்களால், அதிபர் பதவிக்கும் வர முடியும் என்பதை அமெரிக்காவுக்கும் சேர்த்து நிரூபித்தவர் பாரக் ஓபாமா.
சாதுரியமான பேச்சு, திறமையான பிரசாரம், ஆணித்தரமான கருத்துக்கள், எல்லாவற்றுக்கும் மேலாக அவர் முழங்கிய மாற்றம் என்ற மந்திரம், ஒட்டுமொத்த அமெரிக்கர்களையும் பாரக் பக்கம் திருப்பி, மாற்றம் பராக், பராக் என அறிவிக்கச் செய்தது ஓபாமாவின் அட்டகாசமான வெற்றி.
பொருளாதார தள்ளாட்டம், ஈராக் தவறு, ஆப்கன் மிரட்டல், பெருகி வரும் தீவிரவாதம் என மாபெரும் சவால்களுக்கு மத்தியில் ஓபாமா அதிபராகவுள்ளார்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications