2008ன் முக்கிய சம்பவங்கள்!

கே.பாலச்சந்தரின் தண்ணீர் தண்ணீர் படம் பார்த்தவர்கள், தண்ணீருக்கு இப்படியெல்லாமா கஷ்டப்படுவார்கள் என அதிசயித்துப் போய் அதிர்ச்சியும் அடைந்தனர்.
ஆனால் போர்க்காலத்தில் ஏற்படுவதைப் போன்ற ஒரு பேரவல நிலை ஆகஸ்ட் 25ம் தேதியன்று தமிழகத்தில் ஏற்பட்டது.
ஆனால் இது தண்ணீருக்கல்ல. வாகனங்களின் ஆதாரமான பெட்ரோல், டீசலுக்குத்தான் இந்தப் பஞ்சம்.
தலைநகர் சென்னையில் பெட்ரோல், டீசல் இல்லாமல் பங்குகள் மூடப்பட்டன. இந்த திடீர் பஞ்சத்தால் மக்கள் பேரவதிக்குள்ளானார்கள்.
விடிய விடிய பெட்ரோல், டீசலைத் தேடி வாகனங்களை தள்ளிக் கொண்டும், திறந்திருந்த ஓரிரு பெட்ரோல் பங்குகள் முன்பு நீண்ட வரிசையில் காத்துக் கிடந்தும், கேன்களோடு அலைந்து திரிந்தும் மக்கள் பட்ட அவதி சாமானியத்திற்கு மறக்க முடியாதது.
2 நாட்களுக்கும் மேலாக நீடித்த இந்த பெட்ரோல், டீசல் பஞ்சத்தால், தமிழக மக்கள் சொல்லொணா துயரத்தை சந்தித்து விட்டனர்.
2008ம் ஆண்டில் தமிழக மக்களால் மறக்க முடியாத துயரங்களில் இதுவும் ஒன்று.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications