2008ன் முக்கிய சம்பவங்கள்!
Subscribe to Oneindia Tamil

வருமா, வராதா என்று பலரும் பெட் கட்டிக் கொண்டிருந்த நிலையில், காரைக் கொண்டு வந்து நிறுத்தி அனைவரையும் ரத்தன் டாடா வியப்பில் ஆழ்த்திய தினம் ஜனவரி 10.
வசதியான இருக்கைகள், அழகிய டிசைன், ரூ. 1 லட்சம் விலை என அட்டகாசமான அம்சங்களுடன் கூடிய டாடா நானோ காரை, டெல்லியில் நடந்த கண்கவர் நிகழ்ச்சியி்ல் ரத்தன் டாடா அறிமுகப்படுத்தினார்.
இந்தியாவி்ல் உள்ள நடுத்தர மக்களின் விருப்ப வாகனமாக இனி நானோ விளங்கும் என்று கூறிய டாடா, ஒரு பைக் வாங்குவதை விட சற்றே கூடுதலான விலை என்பதால் மத்திய வர்க்கத்து மக்களுக்கான கார், மக்களின் கார் என்றும் நானோவை அறிமுகப்படுத்தினார் டாடா.
ஆனால் சிங்கூரில் மமதா பானர்ஜி கொடுத்த முட்டுக்கட்டையால் மேற்கு வங்கத்தை விட்டே காலி செய்து இப்போது குஜராத்துக்குள் நுழைந்துள்ளது நானோ.
நானோவின் வருகையை நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications