'உயிர் துடிப்பு' குறுந்தகடு வெளியீடு
வேலூர்: விபத்துகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் குறும்படமான 'உயிர்துடிப்பு' குறுந்தகடு வெளியீட்டு விழா வேலூரில் நடைபெற்றது.
வேலூர் சங்கமம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில் உலக சேவை சங்கம், ஓவியாலயா படைப்புக் களம் இணைந்து தயாரித்து, பாலா இயக்கிய இப்படத்தின் குறுந்தகடை வேலூர் மாவட்ட ஆட்சியர் செ.ராஜேந்திரன் வெளியிட, உடல் உறுப்புகள் தானம் வழங்கிய ஹிதேந்திரனின் பெற்றோர் டாக்டர் அசோகன், புஷ்பாஞ்சலி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இவ்விழாவில் வேலூர் விரைவு நீதிமன்ற நீதிபதி எஸ். பன்னீர்செல்வம், எஸ்பி ந.அறிவுச்செல்வம், மேயர் ப.கார்த்திகேயன், எம்எல்ஏ சி.ஞானசேகரன், ஸ்ரீ நாராயணி மருத்துவமனை இயக்குநர் பாலாஜி, வட்டார போக்குவரத்து அலுவலர் தரணி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
உலக சேவை சங்கத் தலைவர் சுந்தர் தலைமை தாங்கினார். சதீஷ், சக்தி ஆகியோர் வரவேற்றனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications