'இஸ்லாமும் இந்தியாவும்' நூல் வெளியீட்டு விழா
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் உள்ள ரோசரி மன்றத்தில் இஸ்லாமும் இந்தியாவும்' என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
ராமநாதபுரம், ரோசரி மன்றத்தில் பயோனியர் மருத்துவமனையும், மனித உரிமைகள் பாதுகாப்புக் கழகமும் இணைந்து நடத்திய விழாவில் இஸ்லாமும் இந்தியாவும் என்ற நூல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த
விழாவிற்கு, ராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மை.அப்துல்சலாம் தலைமை வகித்தார்.
செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியின் செயலர் டாக்டர். சின்னத்துரை அப்துல்லா, மனித உரிமைகள் பாதுகாப்புக் கழகத் தலைவர் அப்துல்வஹாப், எல்.ஐ.சி. வளர்ச்சி அதிகாரி காதிர் முகைதீன், திருப்பாலைக்குடி ஐக்கிய ஜமாத் தலைவர் உமர் பாரூக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஐக்கிய சமூக நலக் கூட்டமைப்பின் செயலர் ஹாஜா முகைதீன் ஆலிம் வரவேற்றார்.
கோயம்புத்தூரைச் சேர்ந்த டி.ஞானையா எழுதிய இஸ்லாமும் இந்தியாவும் என்ற நூலின், முதல் பிரதியை பயோனியர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் ஏ.அஹமது அஷ்ரப் வெளியிட, அதை ஏ.ஆர்.மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர்.பாத்திமா சின்னத்துரை பெற்றுக்கொண்டார். இரண்டாவது பிரதியை, தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் எம்.எஸ்.கருணாநிதி பெற்றுக் கொண்டார்.
விழாவில் நிறைவாக செய்யது ஜாபர் அலி நன்றி கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications