திருவையாறில் தியாகராஜரின் 161வது ஆராதனை விழா நாளை துவக்கம்!

திருவையாறு: திருவையாறில் தியாகராஜரின் 161வது ஆராதனை விழா நாளை துவங்க உள்ளது.
தஞ்சை மாவட்டம், திருவையாறில் ஆண்டுதோறும் உலகப் பிரசித்தி பெற்ற தியாகராஜர் ஆராதனை விழா நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உட்பட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கர்நாடக இசைக் கலைஞர்கள், பாடகர்கள் கலந்து கொண்டு தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
இந்த ஆண்டிற்கான ஆராதனை விழா, நாளை மாலை 5 மணிக்கு இஞ்சுக்குடு கணேசன், ராமதாஸ் நாதஸ்வரம், ராதா கிருஷ்ணன் ஆகியோரின் தவில் மங்கல இசையுடன் துவங்குகிறது.
தியாக பிரம்ம மகோத்சவ சபா தலைவர் ஜி.ஆர். மூப்பனார் இந்த விழாவுக்கு தலைமை வகிக்கிறார். சட்டீஸ்கர் மாநில ஆளுனர் நரசிம்மன் விழாவை துவக்கி வைக்கிறார்.
இந்த விழாவில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தஞ்சை மாவட்ட கலெக்டர் விஜயராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனர். இவ்விழா வரும் 27ம் தேதி வரை நடைபெறும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications