மனித உரிமைகள் பெயரில் கட்டப் பஞ்சாயத்து-தி.க.சி. வேதனை
நெல்லை: மனித உரிமை இயக்கம் என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்துக்கள் மலிந்து விட்டதாக எழுத்தாளர் தி.க.சி வேதனை தெரிவித்தார்.
மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கத்தின் மனித உரிமை மீறல்கள்-2007 என்ற புத்தகம் வெளியிட்டு விழா நெல்லையில் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜன் தலைமை வகித்தார்.
சாகித்திய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் தி.க.சிவசங்கரன் புத்தகத்தை வெளியிட மனித உரிமை மீறலால் பாதிக்கப்பட்ட லெட்சுமணன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் தி.க.சி பேசுகையில், வச்சாத்தி, சிதம்பரம் பத்மினி வழக்கு போன்ற ஏராளமான சம்பவங்கள் மனித உரிமை மீறல்களுக்கு சாட்சியாக உள்ளன. இதுபோல் காவல் துறையில் வன்முறைகள் சட்டத்தின் பெயரால் நடந்து வருகின்றன. இவற்றை கட்டுபடுத்த இயக்கங்கள் தேவை.
ஆனால் பெரும்பாலான இயக்கங்கள் மனித உரிமை மீறல்களை கட்டுபடுத்துவதற்கு பதிலாக கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடுகின்றன. இவற்றை அடையாளம் கண்டு அப்புறப்படுத்த வேண்டும். கட்சி பகுபாடின்றி அறிவொளி இயக்கமாக இதனை நடத்த வேண்டும் என்றார் அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications