வேதாரண்யத்தில் மயங்கி கிடந்த ராட்சத கழுகு!

நாகை மாவட்டம் கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்திற்கு உள்நாட்டு பறவைகள் முதல் வெளி நாட்டு பறவைகள் வரை குறிப்பிட்ட பருவ காலங்களில் வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த 6 கிலோ எடையுள்ள ராட்சத கழுகு கோடியக்கரை அருகே மயக்க நிலையில் கிடந்துள்ளது.
இதைக் கண்டு மிரண்டு போன மீனவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த ராட்சத கழுகை மீட்டனர். அதை அருகில் உள்ள கால்நடைத்துறை மருத்துவ மனைக்கு கொண்டு சென்று சிகிச்சையளித்தனர்.
சிகிச்சை முடிந்த பின்பு அந்த ராட்சத கழுகை சரணாலயத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்த வகை கழுகுகள் ஆப்பிரிக்காவில் தான் அதிகம் காணப்படும் என்று கூறப்படுகிறது. இறை கிடைக்காத நிலையில் இந்த கழுகு மயங்கி விழுந்திருக்க வேண்டும் என்று தெரிய வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications