தினசக்தி நாளிதழின் பெயர் தின புலரி என மாற்றம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சியில் இருந்து வெளி வரும் நாளிதழான தின சக்தி தற்போது தின புலரி என்ற பெயரில் வெளி வருகிறது.
திருச்சி கிராப்பட்டியில் இருந்து வெளி வருகிறது தின சக்தி நாளிதழ்.
இந்த நாளிதழை சில தினங்களுக்கு முன்பு நடந்த விழாவில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் வெளியிட்டார்.
இந்த நிலையில், தின சக்தி என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது என்று அந்த நிர்வாகத்திற்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதி மன்றம் தின சக்தி என்ற பெயரை பயன்படுத்த தடை விதித்தது. இதனையடுத்து அந்த இதழுக்கு தின புலரி என்று பெயரிடப்பட்டது.
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications